தேய்காக்கான நிர்ணய விலை வர்த்தமானி அறிவிப்பு!

Monday, November 27th, 2017

தேய்காக்காக அறிமுகப்படுத்தப்பட்ட நிர்ணய விலை நடைமுறைப்படுத்தப்படுகிறா என்பதை கண்டறியும் நடவடிக்கை திங்கட்கிழமை முதல் இடம்பெறவுள்ளது.

தேங்காய் ஒன்றை விற்பனை செய்யக் கூடிய ஆகக்கூடிய சில்லறை விலை 75 ரூபாவாகும். இந்த விலை எதிர்வரும் திங்கட்கிழமை வர்த்தமானியில் அறிவிக்கப்படவுள்ளது என்று தெங்கு உற்பத்தி சபையின் தலைவர் கபில  யக்கன்  டாவல தெரிவித்துள்ளார்.

நிர்ணய விலைக்கு மேலதிகமாக தேய்காய் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கையை மேற்கொள்வதற்காக அதிகாரம் இதன் பின்னர் கிடைக்கும் என்று தலைவர் தெரிவித்தார்.

Related posts:


இலங்கையின் இறைமைக்கு ஒருபோதும் பாதிப்பை ஏற்படுத்தாது - இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்...
தற்போது பதிவாகும் கொரோனா தொற்றுக்கு 95.8 வீதம் டெல்டா திரிபே காரணம் - ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆ...
பிரதமர் மஹிந்த உள்ளிட்ட 42 பேரை ஏப்ரல் 08 ஆம் திகதி மன்றில் முன்நிலையாவதற்கு அறிவிப்பு விடுக்குமாறு,...