தேயிலையுடன் கலக்கப்படும் நஞ்சுப்பொருட்கள் : பொது மக்கள் எச்சரிக்கை!

Monday, June 6th, 2016

தேயிலை கழிவுகளுடன் பொற்றாசியம் பரமங்கனைட், கொன்டிஸ் மற்றும் ப்பசல்பெட் என்பவற்றை கலந்து மோசடி வியாபாரிகள் விற்பனை செய்வது புதிய பரிசோதனைகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கொழும்பு நகரின் சுவை ஆய்வாளர் ஆர்.எம்.ஜி.பீ.ராஜநாயக்க தெரிவிக்கையில் –

தேயிலை கழிவிலிருந்து ஈகோலாய் பற்றீரியா கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த தேயிலை கழிவு கடத்தல்களானது வியாபார நிலையங்களில் தேநீர் தயாரிப்போர் மற்றும் தேயிலையை எடை போடுவோர் என்பவர்களின் மூலமே அதிகமாக இடம்பெறுகின்றன என அவர் தெரிவித்தள்ளார்.

Related posts:


ஜனாதிபதி உறுதியான தீர்வு முன்வைக்கும் வரை தொடர் வகுப்புப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும்: யாழ். பல்...
இன்றுமுதல் 70 தொடருந்துகள் சேவையில் - தேவைக்கேற்றவாறு பேருந்து சேவையும் முன்னேடுக்கப்பட்டதாக போக்கு...
பொருளாதார வளர்ச்சியை அடைய வேண்டுமெனில் இலங்கை உலகிற்கு திறந்துவிடப்பட வேண்டும்! இந்திய வர்த்தகர்களுட...