தேசிய வருமான திருத்த சட்டமூலம் குறித்து உயர் நீதிமன்றம்

Sunday, August 6th, 2017

தேசிய வருமான சட்டமூலத்தின் சில பிரிவுகள், அரசியல் யாப்புக்கு ஏற்புடையதாக இல்லை என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்றத்தின் அறிவிப்பை  சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்றைய  பாராளுமன்ற அமர்வின் போது சபையில் அறிவித்தார்.

Related posts: