தென் கொரியாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் சோதனைக்கு!

Monday, February 24th, 2020

தென் கொரியாவில் இருந்து வருகை தரும் அனைத்து பயணிகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கொரோனா வைரஸ் தொடர்பில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: