திங்கட்கிழமைமுதல் மதுபான போத்தல்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர் – மதுவரித் திணைக்களம் அறிவிப்பு!

Friday, December 31st, 2021

எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மதுபானப் போத்தல்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டுவது கட்டாய மாக்கப்படும் என மதுவரித் திணைக்களம் உத்தியோக பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சட்டவிரோத மதுபான விற்பனையைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts: