தனியாரிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய நடவடிக்கை!

நாடு முழுவதும் மின்சாரத் தடையை நிவர்த்தி செய்வதற்காக தனியார் மின்சார நிறுவனத்திடம் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அரசு தீர்மானித்துள்ளது.
அதன்படி, 300MW (மெகாவேட்ஸ்) மின்சாரத்தை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக மின்சார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
Related posts:
வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்: ஒருவர் காயம்!
பாடத்திட்டத்தில் சட்டக்கல்வி - அமைச்சரவை அனுமதி!
எதிர்வரும் மார்ச் மாதம் முற்பகுதி வரை மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து காணப்படும் !
|
|