எதிர்க்கட்சித் தலைவர் இந்தியாவுக்கு வியஜம்!
Wednesday, February 6th, 2019
இந்தியாவின் “த ஹிந்து” பத்திரிகை நடாத்தும் வருடாந்த மாநாட்டு நிகழ்வின் விசேட அதிதியாக உரையாற்ற எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பின் பேரில் எதிர்வரும் 08 ஆம் திகதி அவர் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச பெங்களூரிற்கு நான்கு நாள் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இம்மாதம் 10 ஆம் திகதி குறித்த மாநாடு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது .
Related posts:
நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த போர் விமானங்கள் கொள்வனவு!
ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் பொலித்தின் பயன்பாட்டுக்கு தடை - சுற்றாடல் அமைச்சின் செயலாளர் பிரபாத் ச...
பிரிக்ஸில் இலங்கையையும் இணைத்துக்கொள்ள சீனா ஆதரவு!
|
|
|
தீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் : மின் வடங்கள் அறுந்து விழுந்தால் உடனடியாக அறியத்தரவும்து - மின்சார...
வெளிநாட்டு விவசாயிகளுக்கு செல்லும் பணம் எமது விவசாயிகளுக்கு கிடைக்க வழி செய்யப்படும் - அதிகாரிகளுக்க...
கடலோரப் பகுதியில் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்கலன்கள் தொடர்பான ஒழுங்குபடுத்தல் முறையை உருவாக்க ...


