தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 423 பேர் கைது!

Saturday, May 22nd, 2021

நாட்டில் விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் கடந்த 24 மணித்தியாலத்தில்  423 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்  பேச்சாளர் அஜித்ரோஹன தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் நாட்டில் இதுவரையில் 11 ஆயிரத்து ,743 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: