தனிமைப்படுத்தப்பட்டோருக்கு கட்டணம் வசூலிக்கப்படாது – இராணுவ தளபதி!
Wednesday, March 11th, 2020கொரோனா வைரஸ் பாதித்துள்ளவர்களுக்க என ஒதுக்கப்பட்டுள்ள எந்தவொரு மையத்திலும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பல்கலைகழகம் மற்றும் கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையம் என்பவற்றில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முகாமில் நாளாந்த வழங்கப்படும் உணவிற்காக பணம் செலுத்த வேண்டியுள்ளமை தொடர்பில் செய்திகள் வெளியாகிய நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது
Related posts:
மீண்டும் இயற்கையின் மாற்றம் தொடர்பாக எச்சரிக்கை!
க.பொ.த பரீட்சையில் மேலதிக நிமிடங்கள்!
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஏற்பாடு - எதிர்வரும் 24 ஆம் திகதி கதிர்காமக் கந்தனின் திருவுருவ...
|
|