க.பொ.த பரீட்சையில் மேலதிக நிமிடங்கள்!
Saturday, November 24th, 2018
கல்விப் பொதுத் தராதர சாதாரண, உயர்தரப் பரீட்சைகளில் இனிவரும் காலங்களில் மேலதிக நிமிடங்கள் வழங்கப்படவுள்ளன.
இதன்படி மூன்று மணித்தியாலங்களைக் கொண்ட பரீட்சையின் போது வினாக்களை வாசிப்பதற்காக மேலதிகமாக பத்து நிமிடங்கள் வழங்கப்படுமென்று மாகாணக் கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார் அறிவித்துள்ளார்.
Related posts:
மித மிஞ்சிய வகையில் மிரட்டினால் மாற்று நடவடிக்கை எடுக்கப்படும் - நிதி அமைச்சர்!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கலைக்கப்பட்டது!
பெற்றோல் - டீசல் தரையிறக்கும் பணிகள் இன்று ஆரம்பம் - அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறவிப்பு!
|
|
|
மக்களின் அமைதியான வாழ்க்கையை பாதுகாக்கவே ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது – இருநாள் ஊடரங்கு ...
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவது அதிகரித்துள்ளது - இலங்கை சுற்றுலா அபிவிருத்தி ...
ஆறு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இலவச விசா - குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவிப்பு!


