டீசல் விநியோகத்தை மட்டுப்படுத்தப்படுத்த தீர்மானம் – பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் தெரிவிப்பு!

Sunday, June 5th, 2022

மட்டுப்படுத்தப்பட்ட டீசல் கையிருப்பு காரணமாக முன்னுரிமை பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மட்டுமே டீசல் விநியோகிக்கப்படும் என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்துள்ளார்.

மேலும் நாளாந்த விநியோகம் சுமார் 2,500 மெற்றிக் தொன்களாக குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்திய கடன் வசதியின் கீழ் அடுத்த கப்பல் டீசல் எதிர்வரும் 16 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது .

000

Related posts:

மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை குறித்து சுயாதீன விசாரணை – துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் நிமல் சிறிபா...
அத்தியாவசிய பொருட்களுக்கான நிவாரணங்களை நுகர்வோருக்கு வழங்குவது தொடர்பில் பிரதமர் தலைமையில் ஆராய்வு!
பாடசாலைப் பாடத்திட்டத்தில் சட்டக் கல்வி உள்வாங்க பொறிமுறை - இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலை...