பேக்கரி உற்பத்தி பொருட்களை நடமாடும் சேவையூடாக விற்பனை செய்பவர்களுக்கு யாழ்ப்பாணம் பொலிஸாரால் கொரோனா பாதுகாப்பு அங்கிகள் வழங்கிவைப்பு!

Saturday, June 19th, 2021

யாழ் நகரில் இயங்கும் பேக்கரி உற்பத்தி பொருட்களை நடமாடும் சேவையூடாக விற்பனை செய்யும் பிரதிநிதிகளுக்கு கொரோனா பாதுகாப்பு அங்கிகள் யாழ்ப்பாணம் பொலிஸாரால்  இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

மேலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பொருட்டு  இனிவரும் காலங்களில் இந்த பாதுகாப்பு அங்கியினை அணிந்தே விற்பனையில் ஈடுபட வேண்டும் என யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்ணான்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

பேருந்து கட்டணங்களில் மாற்றம் ஏற்படுத்தப்படாது - போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெர...
நாட்டை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இலகுவில் தொற்றக்கூடிய தன்மையைக் கொண்டது - சுகாதார அமைச்சு எச்சரிக்...
நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை குறைத்தது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாப...