ஜனாதிபதி –  கடற்படைத் தளபதி சந்திப்பு!

Wednesday, August 23rd, 2017

கடற்படையின் புதிய தளபதியான ட்ரெவிஸ் சின்னையா தனது முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பை ஜனாதிபதியுடன் மேற்கொண்டுள்ளார்.

இலங்கை கடற்படையின் 21வது தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள ட்ரெவிஸ் சின்னையா செவ்வாய்க்கிழமை (22) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னர் தனது முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் மேற்கொண்டிருந்தார்.

இதன் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடற்படைத் தளபதி சின்னையாவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருந்தார்.

Related posts: