ஜனாதிபதி அடுத்த வாரம் அவுஸ்திரேலியா விஜயம்!

nnnnnnnnnnnnnnn-55 Friday, May 19th, 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மே மாதம் 23ம் திகதி முதல் 26ம் திகதி வரை இவர் இவ்வாறு அவுஸ்திரேலியாவுக்கு செல்லவுள்ளதாக தெரிய வந்துள்ளது.


வித்தியாவின் கொலை வழக்கு:  விசாரணைகள் செய்து பரிசீலனை செய்யப்பட்ட பின்னரே மரபணு அறிக்கை!
ஐரோப்பா செல்ல முயன்ற யாழ். இளைஞர்கள் கைது!
இலங்கை தூதுவரை தாக்கியோருக்கு விளக்கமறியல்!
உரிய பகுதிக்கே தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் - தகவல் திணைக்கள பணிப்ப...
நாடு முழு­வதும் மூன்று வகை­யான தொற்று நோய்கள் - சுகா­தார அமைச்சு!