தேங்காயிற்கான அதிகபட்ச விற்பனை விலை நீக்கம்!
Saturday, June 19th, 2021
தேங்காயிற்கான அதிகபட்ச விற்பனை விலை நீக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்றையதினம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை தேங்காய் ஒன்றுக்கான அதிகபட்ச விற்பனை விலை தொடர்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் 25 திகதி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
பிலிப்பைன்ஸ் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி - இராணுவ தளபதி சந்திப்பு!
O/L பரீட்சையில் இம்முறை 688,573 பேர் தோற்றுவர்!
வடக்கின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் 8 மணிமுதல் பணிப்புறக்கணிப்பு - நோயாளர்கள் அவதி!
|
|
|


