சோளம் பயிரிடும் பணியை நிறைவு செய்யுமாறு கோரிக்கை – விவசாய திணைக்களம்!

Saturday, May 11th, 2019

சோளம் பயிரிடும் பணியை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யுமாறு விவசாய திணைக்களம் விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

மீண்டும் சோள உற்பத்தி படிப்படியாக செய்யப்படுவதன் மூலம் சேனா படைப்புழுவின் தாக்கத்தை எதிர்கொள்ளவேண்டி ஏற்படும். அதன்போது உற்பத்தி நடவடிக்கைக்கான வழிகாட்டிகளை கடைப்பிடிப்பது அவசியமாகும். உடனடி தொலைபேசி இலக்கமான 1920 இனைத் தொடர்பு கொண்டு விவசாய ஆலோசனை சேவையில் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும் என குறித்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: