சூறாவளி காரணமாக 45 வீடுகள் பாதிப்பு!

Friday, May 5th, 2017

நாட்டின் பல்வேறுபாகங்களில் வீசியசூறா வளிகாரணமாக 45 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹகட்டகஸ்திகிலிய, திஹன் அல்மில்லவெவ, பல குட்டுவெல மற்றும் ஹங்குருவ போன்ற பகுதிகளிலேயே சூறாவளி காரணமாகபாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதனிடையேபாரிய இடிமின்னல் காரணமாக ஹட்டன் அயேஸ்லி தோட்டத்தைச் சேர்ந்த நான்குபேர் பாதிப்புக்குள்ளான நிலையில் மருத்து வமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

Related posts:


இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் இரண்டாயிரத்து 456 பேருக்குக் கொரோனா தொற்று - 19 பேர் மரணம...
சேதன பசளை உற்பத்தி: இதுவரை 4 இலட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளுக்கு நிதி வழங்கப்பட்டது - இராஜாங்க அம...
வெளிநாட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து - இலங்கையில் சட்டப்படி செல்லுபடியாகும் -மேன்முறையீட்டு நீதிமன்ற...