சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய காப்புறுதித் திட்டம்!

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு, புதிய காப்புறுதித் திட்டமொன்றை தேசிய காப்புறுதி நிதியம் அறிமுகப்படுத்தவுள்ளது.
ஒரு சுற்றுலாப் பயணிக்கு 100 மில்லியன் ரூபாவை காப்புறுதியாக வழங்க தேசிய காப்புறுதி நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி சனத் ஜி டி சில்வா தெரிவித்துள்ளார்.
Related posts:
போதைப் பொருட்களின் வரியை அதிகரிக்க கோரி போராட்டம்!
மே தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து!
சுகாதார அமைச்சினை ராஜிதவுக்கு வழங்க வேண்டாம் - ஜனாதிபதிக்கு GMOA கடிதம்.!
|
|