சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு – இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை!

Saturday, March 10th, 2018

இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை கடந்த பெப்ரவரி மாதத்தில் அதிகரித்துள்ளது என  இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

மேலும்இது 19 தசம் 3 சதவீத அதிகரிப்பாகும் என்றும் சீனா, இந்தியா, ஐக்கியராஜ்ஜியம் ஆகிய நாடுகளில் இருந்து கடந்த பெப்ரவரி மாதத்தில் 2 இலட்சத்து 35 ஆயிரத்து 618 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை தந்துள்ளனர் என்றும் அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது

Related posts: