சீரற்ற காலநிலை – அவசர உதவிக்கு உடன் அழையுங்கள்!
Sunday, May 15th, 2016சீரற்ற காலநிலை காரணமாக அவசர அனர்த்த நிலைமைகள் ஏற்படின் உடனடியாக அறியத்தருமாறு அரசாங்க பாதுகாப்பு பிரிவு மக்களிடம் கோரியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பிரிவின் மேலதிக பணிப்பாளர், பிரிகேடியர் கே.ஜெ.ஜெயவீரவின் கையெழுத்துடன் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மேலும் இதன் பொருட்டு விஷேட தொலைபேசி இலக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இராணுவம் – 011 2 434 251 / 011 3 818 578
கடற்படை – 011 2 445 368 / 011 2 212 230 / 011 2 212 231
விமானப்படை – 011 2 343 970 / 011 2 343 971
Related posts:
இனி ஆசிரியர்களுக்கும் அனுமதிப்பத்திரம்?
எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் காயமடைந்த 84 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி!
வைத்தியசாலைக்கு சென்ற அனைவரும் உயிர் பிழைப்பதில்லை - அதனால் தான் அருகே மலர்சாலைகள் உள்ளதாம் - அமைச்ச...
|
|