இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் செல்லுங்கள் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவறுத்து!
Thursday, August 5th, 2021
இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை பெறுமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
டெங்கு நோய் காரணமாக தற்போது உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
டெங்கு நோய் கொரோனாவைப்போல இல்லை எனவும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதால் அதில் இருந்து பாதுகாப்பு பெற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
“அழகிய சிறுவர் உலகைப் பாதுகாப்பதற்காக முதியோரே கை கொடுங்கள்”
சாவகச்சேரி மகளிர் கல்லூரியை தாக்கியது மின்னல்: அச்சத்தில் மாணவர்கள்!
நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் நாளை ஆரம்பம் - இன்று கொடிச் சீலை கையளிப்பு!
|
|
|


