சீரற்ற காலநிலையால்  உயிரிழந்தோர் எண்ணிக்கை  அதிகரிப்பு!

Friday, May 25th, 2018

நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர் நாயகம் எஸ்.அமலநாதன் தெரிவித்துள்ளார்.

அதிகளவான பாதிப்புக்களுக்கு கம்பஹா மாவட்டம் முகம் கொடுத்துள்ளதாகவும் அங்கு 9831 குடும்பங்களைச் சேர்ந்த 42,053 பேர் பாதிப்படைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts: