சிறுபோக நெற்செய்கைக்கான செயற்றிட்டங்கள் தயாரிப்பு!

Sunday, March 31st, 2019

சிறுபோக நெற்செய்கைக்கான செயற்றிட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி டபிள்யு.டபிள்யு.வீரக்கோன் தெரிவித்துள்ளார்.

நெற் செய்கைக்கு மேலதிகமாக வேறு பயிர்ச் செய்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட இருக்கிறது.

தேவையான உரம் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய உர செயலகம் அறிவித்துள்ளது. 50 கிலோ கிராம் எடை கொண்ட உரம், 500 ரூபாவுக்கும் ஏனைய உர வகைகள் ஒரு கிலோ, ஆயிரம் ரூபா என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்படுகிறது. கலப்பு உரம் ஆயிரத்து 500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: