சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான பணிகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
Related posts:
மின்கட்டணம் அதிகரிப்பது தொடர்பில் விசேட குழு ஆய்வு!
A/L பரீட்சை மீள்திருத்தம் தொடர்பான விண்ணப்ப இறுதி தினம் இன்று..!
டெபோரா ரோஸ் இலங்கை தொடர்பில் முன்வைத்துள்ள யோசனைக்கு இலங்கை கடும் எதிர்ப்பு!
|
|