சர்வதேசம் அங்கீகரிக்கும் வகையிலான பிறப்புச் சான்றிதழ் விரைவில்!

Wednesday, January 9th, 2019

சர்வதேசம் அங்கீகரிக்கும் வகையில் உயர் தரத்திலான புதிய பிறப்புச் சான்றிதழ் எதிர்வரும் மார்ச் மாதம் முதல் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு தேவையான அடிப்படை நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் என்.சி.விதானகே தெரிவித்திருந்தார்.

Related posts: