சமூக சீரழிவுகளை தடுத்து நிறுத்த துரித கதியில் நடவடிக்கை வேண்டும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன்!
Friday, June 29th, 2018சிறுமி ரெஜினாவின் படுகொலைக்குப் பின்னராவது போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட சீரழிவுகள் இடம்பெறாத வகையில் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
சிறுமி ரெஜினாவின் படுகொலையை கண்டித்து சுழிபுரம் பகுதியில் இன்றையதினம் இடம்பெற்ற கண்டன ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டதன் பின்னர் எமக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
கீழுள்ள இணைப்பை அழுத்தவும்….
Related posts:
அரசியல்வாதிகளது தவறுகளால் வடக்கிற்கு ஒதுக்கப்படும் பணம் மீளவும் திரும்புகின்றது -வடமாகாண ஆளுநர்!
எத்தகைய தேர்தல்களுக்கும் தயார் - தேர்தல்கள் ஆணைக்குழு!
இறுக்கமான பயணக் கட்டுப்பாடு - யாழ்ப்பாணத்தில் நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் : இருவர் படுகாயம்!
|
|