சபாநாயகருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

Monday, December 10th, 2018

நாடாளுமன்றம் கலைப்பிற்கு உயர் நீதிமன்றினால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நாடாளுமன்றம் கூட்டப்பட்டது சட்ட விரோதமானது என தெரிவித்து, உயர் நீதிமன்றத்தில் இன்று(10) அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மனு சட்டத்தரணி ஒருவரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: