குறை நிரப்பு பிரேரணை பாராளுமன்றில் முன்வைப்பு!

வடக்கு கிழக்கு இராணுவ முகாம்களை மறுசீரமைத்தல், வாகன கொள்வனவு மற்றும் கிராம புரட்சி உள்ளிட்ட விடயங்களுக்காக 2.7 பில்லியன் ரூபாய் குறை நிரப்பு பிரேரணை பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கையின் வளங்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது - இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன
தேங்காயின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பு: மக்கள் கவலை!
அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இறுதி முடிவு இல்லை - சமல் ராஜபக்ச!
|
|