குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் – மக்கள் அவதானம்!

Monday, April 1st, 2019

நாட்டில் தற்போது நிலவும் கடும் வறட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக எதிர்வரும் நாட்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் நிலவ அதிக வாய்ப்பு உள்ளதாக நீர் வழங்கல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தற்போது நாட்டில் மேற்கொள்ளப்படும் சுழற்சி முறைமையிலான மின்வெட்டு காரணமாக சில நீர்த்தேக்கங்களிலும் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: