கட்டாருக்கான புதிய இலங்கைத் தூதுவராக ஏ.எஸ்.பி லியனகே நியமனம்!

Sunday, March 12th, 2017

கட்டார் நாட்டின் புதிய இலங்கைத் தூதுவராக ஏ.எஸ்.பி லியனகே நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து திரு.லியனகே தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.