கடற்றொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய் பிரச்சனை இருப்பின் உடன் அறிவிக்குமாறு அறிவுறுத்தல்!

Wednesday, January 31st, 2018

கடற்றொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகிப்பதில் பிரச்சினைகள் இருக்குமாயின் அது குறித்து கடற்றொழில் அமைச்சின் செயலாளருக்கு அல்லது தமக்குஅறிவிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர  கடற்றொழிலாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்

இது தொடர்பாக ஹம்பாந்தோட்டை மாவட்ட மீனவர்கள் சிலர் அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதன் பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் கலந்துரையாடிய பின்னர் கடற்தொழிலாளர்களுக்கு கட்டுப்பாடின்றி மண்ணெண்ணெயை விநியோகிக்க   அதிகாரிகள்விருப்பம் தெரிவித்துள்ளனர்

Related posts: