கடந்த 20 ஆண்டுகளில் முதல்முறையாக சிறுவர் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் எச்சரிக்கை!

கடந்த 20 ஆண்டுகளில் முதல்முறையாக சிறுவர் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் (ILO ) கவலை தெரிவித்துள்ளது.
சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினமான நேற்று, சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் 160 மில்லியன் சிறுவர்கள் ( உலக சிறுவர் எண்ணிக்கையில் பத்தில் 1 மடங்கு ) சிறுவர் தொழிலாளராக இனம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர்களில் 80 மில்லியன் சிறுவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
000
Related posts:
செயற்பாடுகளை மறுசீரமைப்பது தொடர்பில் கண்காணிக்க விஷேட குழு நியமிக்க அமைச்சரவை அனுமதி!
இராணுவத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சிலர் செயல்படுகின்றனர். அதற்கு எந்த வகையிலும...
பொதுமக்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டால் ஊரடங்கின் பலனை பெற்றுக்கொள்ள முடியாது - பொது சுகாதார...
|
|