கடந்த வருடம் 2 ஆயிரம் கோடி ரூபா கடன் உதவி!

Tuesday, June 13th, 2017

கடந்த வருடத்தில் 13 கடன்திட்ட நடவடிக்கையின் கீழ் 2 ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட தொகை வழங்கப்பட்டிருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.இதன் மூலம் நன்மையடைந்தோரின் தொகை 1 இலட்சத்து 30 ஆயிரம் ஆகும்.

இந்த கடன் தொகையில் 46 சதவீதம் விவசாயத்திற்கும் கால்நடை அபிவிருத்தி திட்டடத்திற்கும் விடுவிக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Related posts: