கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி!

Wednesday, August 22nd, 2018

அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையே நிலவும் வர்த்தக போர் காரணமாக உலக பொருளாதாரம் மந்தமாகும் நிலை ஏற்பட்டுள்ளதால் உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியை காணக்கூடியதாய் உள்ளது.

இதன்படி, கடந்த வாரத்தில் எண்ணெய் விலையில் வீழ்ச்சியை காணக்கூடிதாய் இருந்தது. அத்துடன் ப்ரன்ட் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.83 அமெரிக்க டொலராக பதிவாகியது.

அமெரிக்க டபில்யூ.டீ.ஐ எண்ணெய் பீப்பாயின் விலை 65.21 அமெரிக்க டொலராக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: