ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தவில்லை!

இலங்கையில் அமைக்கப்படவுள்ள பொறிமுறைக்கு வெளிநாட்டுநீதிபதிகள் நியமிக்கப்படவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தவில்லை.
அதற்கு பதிலாக அரசாங்கம், தமது உள்ளுர் ரீதியில் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளை பொறுத்திருந்து அவதானிக்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கொழும்பு கிளையின் உதவி தலைமையாளர் போல் கோட்ப்ரே Godfray தெரிவித்துள்ளார்.
உள்ளுர் விசாரணைகள் காத்திரமில்லை என்ற நிலைமை ஏற்படும்போது வெளிநாட்டு நீதிபதிகளின் அவசியத்தை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தும் என்று அவர் இலங்கையின் தெரிவித்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை விவகாரம் - கணக்காய்வாளர் திணைக்களத்திடம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்...
கட்சி உறுப்பினர்கள் - தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் இடையில் விஷேட சந்திப்பு!
கொரோனா ஒழிப்பிலிருந்து வெளியேறும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்!
|
|