எரிபொருள் விலை அதிகரிக்காது!

Sunday, July 3rd, 2016
நாட்டில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் ஜி.வீ. ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
எரிபொருள் சிலவற்றினதும் விலையை அதிகரிக்குமாறு தெரிவித்து இலங்கை ..சி. நிறுவனத்துக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அறிவித்தல் கிடைக்கப் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையிலேயே பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் மேற்கண்டவாறு அதரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: