எத்துயர் வரினும் மக்களை கைவிட்டு ஓட மாட்டேன் என்ற பிடிவாதமானவர் தலைவர் டக்ளஸ் தேவானந்தா – ஈ.டபிடி.பியின்தவிசாளர் மித்திரன்!

Friday, June 12th, 2020

எத்துயர் வரினும் மக்களை கைவிட்டு ஓட மாட்டேன் என்ற பிடிவாதமானவர் எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா: மன்னார் மாவட்ட கட்சி செயற்பாட்டாளர்கள் மத்தியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தவிசாளர் மித்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்

மன்னார் மாவட்டத்திற்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்டள்ள அமைச்சர் டக்ளஸ் தோவானந்தா மாவட்டத்தின் பல பாகங்களிலும் பல்வேறு சந்திப்புக்களை முன்னெடுத்துவருகின்றார். இதன்போது கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts: