ஊரடங்குச் சட்டத்தை மீறிய 4018 பேர் கைது!
Friday, March 27th, 2020பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 4018 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் மோட்டார் சைக்கிள்கள் உட்பட 1033 வாகனங்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Related posts:
வைத்தியசாலை செல்லும் கைதிகளுக்குக் கால் விலங்கு!
2935 ஏக்கர் நிலப்பரப்பில் கிளிநொச்சியில் சிறுபோக நெற்செய்கை!
இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
|
|