இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
Monday, January 20th, 2020
சீனாவுக்கு பயணிக்கும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் இது தொடர்பான அறிவுறுத்தல்கள் பல வெளியிடப்பட்டுள்ளன.
சீனாவில் பரவிவரும் இனங்காணப்படாத வைரஸ் நோய் காரணமாகவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
தேசிய அடையாள அட்டை இல்லாத வாக்காளர்களுக்கு ஆட்பதிவு திணைக்களத்தின் அறிவிப்பு!
சவால்களை முறியடித்து நாட்டை சரியான பாதையில் இட்டுச் செல்வதில் தற்போதைய அரசாங்கம் உறுதியுடன் இருக்கின...
டெங்கு உயிரிழப்புகளின் எண்ணிக்கை 27 ஆக உயர்வு - ஜனாதிபதி டெங்கு ஒழிப்பு நிபுணர் குழு எச்சரிக்கை!
|
|
|


