உள்ளூராட்சி எல்லை நிர்ணயங்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடையவுள்ளன!

Wednesday, August 31st, 2016

உள்ளுராட்சி எல்லை நிர்ணயங்கள் தொடர்பான மேன்முறையீட்டு விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதிக்குள் நிறைவுறுத்தப்படும் என உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபை அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் எல்லை நிர்ணய அறிக்கை வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது.

இதனையடுத்து அது தொடர்பாக 2 ஆயிரத்துக்கும் அதிகமான மேன்முறையீடுகள் முன்வைக்கப்பட்டன. அவற்றின் விசாரணைகள் தற்சமயம் நிறைவுறும் தருவாயில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: