உள்நாட்டுச் செய்திகள் மீது பேஸ்புக் நிறுவனம் அதிக கவனம்!

Wednesday, January 31st, 2018

சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனம் உள்நாட்டுச் செய்திகள் மீது கூடுதல் கவனம் செலுத்தத் தீர்மானித்துள்ளது. உள்நாட்டு செய்திகளை அடிப்படையாகக்கொண்டு, உயர் தரத்திலான செய்திகளை வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

உள்நாட்டுச் செய்திகள் மூலம் சமூகத்தின் பிரச்சினைகளை அறிந்து கொள்ள முடியும் என்று பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மார்க் சுக்கர்பர்க்தெரிவித்துள்ளார்.

Related posts: