உடன் அமுலுக்கு வரும் வகையில் 58 காவற்துறை அதிகாரிகள் இடமாற்றம்

சேவைத் தேவையின் அடிப்படையில் உடனே அமுலுக்கு வரும் வகையில் 58 காவற்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.உதவி காவற்துறை அத்தியட்சகர்கள் 5 பேர் , தலைமை காவற்துறை ஆய்வாளர்கள் மற்றும் காவற்துறை ஆய்வாளர்கள் 53 பேர் இவ்வாறு இடமாற்றப்பட்டுள்ளனர்.காவற்துறை மா அதிபரின் பரிந்துரையின் கீழ் தேசிய காவற்துறை ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
Related posts:
ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஐந்து வேலைத்திட்டங்கள்...
சரியான தொலைநோக்கு ஆட்சியாளர்களிடம் இருக்க வேண்டும் – ஜனாதிபதி!
தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் - தொடருந்து தொழிற்சங்கங்கம்!
|
|