இலங்கை குழு ரஷ்யாவில்!

Tuesday, December 26th, 2017

இலங்கையில் அஸ்பெஸ்டோஸ் கூரைத் தகடுகளுக்கான தடை நீக்கப்பட்டதை அடுத்து அந்த தகடுகளை ஆய்வு செய்வதற்கான குழு ஒன்று ரஷ்யா செல்கிறது.

இந்த கூரைத்தகடுகளால் புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்ட நிலையிலேயே அதற்கு தடை விதிக்கப்பட்டது.ஆனால் ரஷ்யா இலங்கையின் தேயிலையில் வண்டுகள் இருப்பதாக கூறி தடை செய்திருந்தது.

இந்தநிலையில் அஸ்பெஸ்டோஸ் கூரைகளுக்கான தடையை நீக்கிய அமைச்சரவை அதன் ஊடாக தேயிலைக்கான தடையை நீக்க முயற்சிக்கிறது.

Related posts: