இலங்கையின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1199 ஆக உயர்வு!

கொரோனா வைரஸ் தொற்றுறுதி செய்யப்பட்ட மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1199 ஆக அதிகரித்துள்ளதோடு 477 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளது.
Related posts:
மனுஸ் தீவில் உயிரிழந்த அமரர் ரஜீவ் ராஜேந்திரனின் பூதவுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை...
எந்த அச்சுறுத்தலுக்கும் முகம்கொடுக்க தயார் - இராணுவத் தளபதி!
மக்களின் மனமாற்றமே வடமராட்சியின் எதிர்காலத்தை வளமாக்கும் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஐய...
|
|