இலங்கையின் அறுகம்குடா மிகச் சிறந்த சுற்றுலா ஸ்தலங்களில் பிரகாசிப்பு!

Saturday, July 28th, 2018

ஆசியாவின் மிகச் சிறந்த சுற்றுலா ஸ்தலங்களில் இலங்கையின் அறுகம்குடாவையும் உலகப் புகழ் பெற்ற சுற்றுலா சஞ்சிகையான Lonely Planet சஞ்சிகை இவ்வாண்டு இணைத்துள்ளது.

Lonely Planet என்ற சஞ்சிகை ஆசிய நாடுகளிலுள்ள பத்து இடங்களை பட்டியலிட்டது. அதில் தென்கொரியாவை சேர்ந்த பூஷான் முதலிடத்தில் உள்ளது.

உஸ்பெக்கிஸ்தான் இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளதுடன், அறுகம்குடா செல்பவர்களுக்கு சிறப்பான பயண அனுபவங்கள் கிடைக்கும் என குறித்த சஞ்சிகை விடுத்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related posts: