இன்று அமைச்சரவையில் மாற்றம்?

Thursday, February 22nd, 2018

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அமைச்சரவை மாற்றம் இன்று இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. இதன்போது அமைச்சரவை மாற்றம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக செய்திள் வெளியாகியுள்ளன.

இதனிடையே அமைச்சரவை மாற்றம் இந்த வாரத்துக்குள் இடம்பெறலாம் என அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: