இன்று அஞ்சல் வாக்கெடுப்பு ஆரம்பம்!

Monday, January 22nd, 2018

உள்ளாட்சித் தேர்தலில் அரச பணியாளர்களுக்கான முதற்கட்ட அஞ்சல் வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது.
தேர்தல்கள் அலுவலகம், மாவட்ட செயலகம் மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகள் இன்று அஞ்சல் வாக்குகளை பதிவு செய்வர்.
ஏனைய அரச பணியாளர்களுக்கான அஞ்சல் வாக்குப் பதிவு எதிர்வரும் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் நடைபெறும். இந்தமுறை அஞ்சல் மூலம் வாக்குகளை பதிவு செய்வதற்காக 560,536 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

Related posts: