இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவு இன்று(05)!

2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட முன்மொழிவு இன்று(05) நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு கடந்த தினம் அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்ற நிலையில், வரவு செலவு பரிந்துரை எதிர்வரும் மார்ச் மாதம் 5ம் திகதி முன்வைக்கப்படவுள்ளது.
வரவு செலவு திட்டத்திற்கான மூன்றாம் வாசிப்பு விவாதம் மார்ச் மாதம் 13ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இறுதி வாக்கெடுப்பு ஏப்ரல் மாதம் 4ம் திகதி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இம்மாதம் நடுப்பகுதியில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைப்பதற்கான நேர்முகப் பரீட்சை!
கொரோனாவால் இறப்பவர்களை தகனம் செய்ய 58 ஆயிரம் ரூபா வழங்க தீர்மானம் - சுகாதார அமைச்சர் பவித்ரா தெரிவிப...
யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களின் சம்மேளனத்தின் புதிய நிர்வாகம் தெரிவு!
|
|