ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒத்துழைப்புடன் வர்த்தக அபிவிருத்தி!

இலங்கையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒத்துழைப்புடன் சிறு மற்றும் நடுத்தர வர்த்தக வேலைத்திட்டங்களை அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த வங்கியிடம் இருந்து சிறு மற்றும் நடுத்தர வர்த்தக கடன்வழங்கல் வேலைத்திட்டத்துக்காக கடனைப் பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்தாகி இருக்கிறது.
இதனடிப்படையில் மேலதிகமாக இலங்கைக்கு 75 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஆசிய அபிவிருத்தி வங்கி கடனாக வழங்குகிறது.
Related posts:
எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளது.
குறைந்தபட்ச வேதனத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி!
மின்சாரத்தை சேமிக்க அரசாங்க ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் முறையை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்க...
|
|