அரிய பழ தாவர கன்றுகளை இலவசமாக வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

Sunday, April 18th, 2021

வீட்டுத்தோட்ட பயிர்ச் செய்கைகளுக்காக அரிய பழ தாவர கன்றுகளை இலவசமாக வழங்கும் வேலைத்திட்டத்தை பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஆரம்பித்துள்ளார்.

இவ்வாறான பழ கன்றுகள் பயிரிடும் போது அதற்குத் தேவையான ஆலோசனைகளை ஐந்து வருடங்கள் வரைக்கும் இலவசமாக வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இலவசமாக வழங்கப்படுகின்ற இந்த பழ கன்றுகளின் உற்பத்தி குறித்து ஒவ்வொரு ஆறு மாதமும் கண்காணிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

000

Related posts: